அன்று முதல்நாளோ
அனைவருமே சகமாணவர்கள்-ஆனால்
இன்று அனைவருமே நண்பர்கள் !!!
நான்காண்டுகள் மட்டுமே
நிழலாகிப்போனது -ஆனால்
நினைவுகளோ இன்றும் நிஜங்களாகவே இருக்கிறது !!
கல்லூரி விழாக்கள்,கடைசி இருக்கை ,
கல்லூரி சுற்றுலா ,பிறந்தநாள் கொண்டாட்டங்கள்
இவையெல்லாம் கலகலப்பூட்டும் !!!
கல்லூரியில் கடைசிநாளன்று
கால்கள் மட்டுமே கல்லூரியை விட்டு வெளியில்
முன்னோக்கி நடந்தன !!!
ஆனால் நினைவுகள் அனைத்தும்
நான்காண்டுகள் பின்னோக்கியே
நடக்கின்றன!!
இனியும் இப்படி ஒரு நாட்கள் கிடையாது,
இனி இவர்களை எங்கு சந்திப்போமோ
என்ற எண்ணமே அனைவரின் மனதிலும் எழுந்தது !!
சில புகைப்படங்கள் எடுத்துவிட்டு
பிரியமனமில்லாமலேயே பிரியாவிடைப்பெற்றோம்
நண்பர்கள் அனைவர்களும் !!!!!!
very nice... touching...
ReplyDeleteநல்ல இருக்கு, வாழ்த்துகள் ,
ReplyDeleteநிறைய படியுங்க .. பமிலா
Awesome dear... :)
ReplyDeletewhr s lik option?? wokay i lik tis!
ReplyDeletereally nice
ReplyDeletewow.. super pamee
ReplyDeleteoye..thats great job dear:)
ReplyDelete